Instruction
Nephrology (Kidney) Treatment
Nephrology focuses on kidney health and diseases. Early diagnosis and proper management can prevent kidney failure and improve quality of life.
Who Are at Risk?
- Diabetes and blood pressure patients
- Long-term painkiller use
- Recurrent urinary tract infections
- Family history of kidney disease
- Inadequate water intake
Common Kidney Problems
- Chronic kidney disease (CKD)
- Kidney stones
- Urinary infections
- Protein or blood in urine
Symptoms
- Swelling of legs, face, or eyes
- Reduced urine output
- Foamy urine
- Fatigue and weakness
- Loss of appetite
Important: Kidney diseases often show symptoms only at advanced stages. Regular checkups, BP and sugar control, adequate hydration, and avoiding self-medication are essential.
சிறுநீரகம் (நெப்ராலஜி) சிகிச்சை
சிறுநீரக நோய்களின் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நெப்ராலஜியின் முக்கிய பணி ஆகும்.
வர வாய்ப்புள்ளவர்கள்
- சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயாளிகள்
- நீண்ட காலம் வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துபவர்கள்
- அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்கள்
- குடும்பத்தில் சிறுநீரக நோய் இருப்பவர்கள்
- தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள்
பொதுவான சிறுநீரக பிரச்சனைகள்
- நீண்டகால சிறுநீரக நோய்
- சிறுநீரக கற்கள்
- சிறுநீர் தொற்று
- சிறுநீரில் புரதம் / இரத்தம்
அறிகுறிகள்
- கால்கள், முகம், கண் சுற்றி வீக்கம்
- சிறுநீர் அளவு குறைதல்
- நுரை போன்ற சிறுநீர்
- சோர்வு, பலவீனம்
- உணர்ச்சி குறைவு
குறிப்பு: சிறுநீரக நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அதனால் முறையான பரிசோதனை, சர்க்கரை & BP கட்டுப்பாடு, போதிய தண்ணீர் குடித்தல் மற்றும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.